Advertisement

வைரசை கட்டுப்படுத்த கைவசம் இருப்பவை அரசு தகவல்

பொது ஏப்ரல் 02,2020 | 07:28 IST

Share

டெல்லி மாநாட்டில் கலந்தக்கொண்டவர்களில் 110 பேருக்கு கொரோனா நேற்று உறுதி செய்யப்பட்டது . இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 24 பேர் 20- 35 வயதுடையவர்கள் 56 பேர் 36-50 வயதுடையவர்கள் 50 பேர் 50 வயதுக்கு மேற்பட்டோர் . தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா ஆய்வு செய்யப்பட்டது


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X