பொது ஏப்ரல் 02,2020 | 20:31 IST
முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து முதல்வர்களும் வீடியோ கான்பரன்சிங்கில் பங்கேற்று நோயை கட்டுப்படுத்த தாங்கள் எடுத்து வரும் முயற்சிகளை விவரித்தனர்.
வாசகர் கருத்து