Advertisement

தமிழகம் 2வது இடம் எகிறியது பாதிப்பு எண்ணிக்கை

பொது ஏப்ரல் 02,2020 | 20:20 IST

Share

தமிழகத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது . இதில் 74 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். ஒருவர் சென்னையை சேர்ந்தவர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 309ஆக உயர்ந்தது . 19 மாவட்டங்கள் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது திருவள்ளூர் மாவட்டத்திலும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது . கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது . மஹாராஸ்டிரா முதல் இடத்தில் உள்ளது. அங்கு 335 பேர் பாதிக்கப்படுள்ளனர் . இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது . பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இரண்டு ஆயிரத்து 32 பலி எண்ணிக்கை 58 ஆக உள்ளது 150 குணமடைந்துள்ளனர் .


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X