Advertisement

மதுரை ரூரலில் விதிமீறல் ஓவர்

பொது ஏப்ரல் 04,2020 | 00:00 IST

Share

மதுரை மாவட்டத்தில் புறநகர் பகுதிகளில் ஊரடங்கை மீறி, வாகன ஓட்டிகள், சாவகாசமாக ஊர்வலம் வருகின்றனர். வெள்ளியன்று ஒரே நாளில், 266 வழக்குகள் பதியப்பட்டு, 328 பேர் கைது செய்யப்பட்டனர். 151 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூரலைப் பொறுத்தவரை, தற்போது வரை 1747 வழக்குகள் பதியப்பட்டு, 2179 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 1270 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக, மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X