பொது ஏப்ரல் 04,2020 | 20:25 IST
70 வயதுக்கு மேல் ஆனவர்களைத்தான் கொரோனா சுலபமாக தாக்குகிறது; வைரஸ் பாதிப்பிலும் மரணத்திலும் அவர்கள்தான் முதல் இடம் என்று செய்திகள் வந்தன. இதனால் இளைஞர்கள் கொஞ்சம் தெம்பாகவே இருந்தார்கள். இந்தியாவில் தெரிய வந்துள்ள புள்ளி விவரம் அவர்கள் வயிற்றில் புளியை கரைக்கக் கூடும். பீதிக்காக சொல்லவில்லை. எச்சரிக்கைக்காக. ஏன் என்றால், இது மத்திய அரசே வெளியிட்ட புள்ளி விவரம்.
வாசகர் கருத்து