Advertisement

சம்பவம் » காஷ்மீரில் சண்டை; 9 பயங்கரவாதிகள், 3 வீரர்கள் பலி ஏப்ரல் 05,2020 18:16 IST 1

சம்பவம் » காஷ்மீரில் சண்டை; 9 பயங்கரவாதிகள், 3 வீரர்கள் பலி ஏப்ரல் 05,2020 18:16 IST

கொரோனா பீதியைப் பற்றியெல்லாம் பயங்கரவாதிகளுக்கு கவலை இல்லை. பயங்கரவாத வைரசை இந்தியாவில் பரப்ப தொடர்ந்து முயற்சிக்கின்றனர். ஞாயிறன்று வடக்கு காஷ்மீரில் உள்ள கெரான் செக்டார் வழியாக லஷ்கர் பயங்கரவாதிகள் ஊருடுவியபோது பாதுகாப்புப்படையினர் சுட்டனர். இரு தரப்புக்கும் நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகளை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இந்த சண்டையில் 3 வீரர்கள் வீரமரணமடைந்தனர். இன்னும் சில வீரர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். எல்லையில் சண்டை தொடர்கிறது. சனிக்கிழமை தெற்கு காஷ்மீரிலுள்ள குல்காமில் நடந்த சண்டையில் 4 ஹிஸ்புல் பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றனர்.


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.mohan - coimbatore,அல்பேனியா
18-ஏப்-202006:52:32 IST Report Abuse

s.mohanஇன்னொரு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்த வேண்டி வரும் என் தோணுது. கேடுகெட்ட பாக்கியும், அவர்களுக்கு வாலாட்டும் தீவிரவாதிகளுக்கும் மனசாட்சி என்று ஒன்று இல்லையா? உலகமே இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது, இந்த மாதிரி தீவிரவாத செயல்கள் செய்யலாமா? இதை பாக்கி அரசு அனுமதிக்கலாமா? . கேடுகெட்ட நாடு.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:30 இ.பி.எஸ் நலம் விசாரித்தார்

இ.பி.எஸ் நலம் விசாரித்தார்

play button 04:00 மாவட்ட செய்திகள் | 8 PM BULLETIN | 25-05-2020 | District News | Dinamalar

மாவட்ட செய்திகள் | 8 PM BULLETIN | 25-05-2020 | District News | Dinamalar

play button 03:34 25% தொழிலாளர்களுடன் ஒர்க் ஸ்டார்ட்

25% தொழிலாளர்களுடன் ஒர்க் ஸ்டார்ட்

play button 01:03 2 மாதத்துக்கு பின் தாயுடன் சந்திப்பு!

2 மாதத்துக்கு பின் தாயுடன் சந்திப்பு!

play button 02:46 கொரோனா காலத்திலும் சாதித்தார்

கொரோனா காலத்திலும் சாதித்தார்

play button 02:41 செய்தி சுருக்கம் | 5 PM BULLETIN | 25-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 5 PM BULLETIN | 25-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 02:46 மற்றொரு பாகன் தப்பியது எப்படி?

மற்றொரு பாகன் தப்பியது எப்படி?

play button 00:47 மூவர்ண கொடியை 3 முறை ஏந்திய வீரன்

மூவர்ண கொடியை 3 முறை ஏந்திய வீரன்

play button 00:39 ஹாங்காங் மீண்டும் போராட்ட களம் ஆனது!

ஹாங்காங் மீண்டும் போராட்ட களம் ஆனது!

play button 00:43 விமான பணிப்பெண்கள் புது அவதாரம்

விமான பணிப்பெண்கள் புது அவதாரம்

play button 00:51 உள்நாட்டு விமான  போக்குவரத்து தொடங்கியது

உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கியது

play button 01:20 தண்டையார்பேட்டையிலும் 1,000 தாண்டியது

தண்டையார்பேட்டையிலும் 1,000 தாண்டியது

play button 02:05 மாவட்ட செய்திகள் | 1 PM BULLETIN | 25-05-2020 | District News | Dinamalar

மாவட்ட செய்திகள் | 1 PM BULLETIN | 25-05-2020 | District News | Dinamalar

play button 01:22 தமிழக கஸ்டமர்கள் திரும்பி ஓட்டம்

தமிழக கஸ்டமர்கள் திரும்பி ஓட்டம்

play button 02:28 செய்தி சுருக்கம் | 12 N BULLETIN | 25-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 12 N BULLETIN | 25-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 00:41 வழக்கங்களை மாற்றி வரும் கொரோனா

வழக்கங்களை மாற்றி வரும் கொரோனா

play button 01:43 10,000 கொடுத்து வாங்கிய கணவன் கைது

10,000 கொடுத்து வாங்கிய கணவன் கைது

play button 00:42 குடும்பத்துடன் வீடுகளில் தொழுகை

குடும்பத்துடன் வீடுகளில் தொழுகை

play button 00:34 சிறப்பு ரயிலில் விழுப்புரம் வருகை

சிறப்பு ரயிலில் விழுப்புரம் வருகை

play button 00:35 மும்பையில் ரயில் கடைசி நிமிடம் ரத்து

மும்பையில் ரயில் கடைசி நிமிடம் ரத்து

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X