Advertisement

TNல் மேலும் 2 பேர் பலி; பாசிடிவ் 571 ஆக உயர்வு

பொது ஏப்ரல் 05,2020 | 20:45 IST

Share

தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; இவர்களில் டில்லி தப்லீகி ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் 85 பேர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாசிடிவ் 571 ஆக உயர்ந்தது. பீலா ராஜேஷ் செயலாளர், சுகாதாரத்துறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரை, விழுப்புரம், தேனி மாவட்டங்களில் ஏற்கனவே தலா ஒருவர் பலியாயினர். மேலும் 2 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. துபாயில் இருந்து தாயகம் திரும்பிய ராமநாதபுரம் கீழக்கரையை சேர்ந்த 75 வயது முதியவர் ஏப்ரல் 3ம்தேதி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அறிகுறிகளுடன் அட்மிட் ஆனார். ஒரு மணி நேரத்தில் இறந்தார். அவருக்கு கொரோனா இன்று உறுதியானது. சென்னையை சேர்ந்த 60 வயது நபர் கொரோனா பாதிப்புடன் 1ம் தேதி ஸ்டான்லியில் சேர்க்கப்பட்டார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X