Advertisement

சம்பவம் » 144 தடை மீறி மதப்பிரச்சாரம்; போலீஸ்காரர் மனைவி கைது; போலீஸ்காரர் மனைவி கைது ஏப்ரல் 06,2020 22:13 IST 3

சம்பவம் » 144 தடை மீறி மதப்பிரச்சாரம்; போலீஸ்காரர் மனைவி கைது; போலீஸ்காரர் மனைவி கைது ஏப்ரல் 06,2020 22:13 IST

ஈரோடு, பவானி அடுத்த அம்மாபேட்டையை சேர்ந்த ராணி செல்லிரவுண்டனூர் துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ஜெயராமன், பர்கூர் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். குறிச்சி வாய்க்கல் பகுதியில் ஜெபவீடு நடத்தி வரும் ராணி சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிக்கொண்டு பெரிய குரும்பாபாளையத்தில் ஜெப பாடல்களை பாடியபடி அழைத்து சென்றுள்ளார். அவர்கள் வந்த வாகனத்தை சிறை பிடித்த கிராம மக்கள் ஊரடங்கு தடை யை மீறி கூட்டமாக செல்வதை கண்டித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஏப்-202008:46:26 IST Report Abuse

ருத்ராஅத்தனை பேருக்காக ஒரே ஒருவர் ஜெபம் செய்யலாமே. இந்தக் கூட்டத்தினருக்கு நோய் தொற்று இருக்கிறதா என்று செக் செய்ய வேண்டும். கைது நடவடிக்கை நல்லது. இந்தக் கூட்டம் நோய் பரப்பவா மதம் பரப்பவா. எதற்கும் இது நேரம் அல்ல.

Rate this:
06-ஏப்-202023:27:26 IST Report Abuse

ரமணன்திருந்தாத ஜென்மங்கள். மதம் பிடித்த மிருகங்கள்.

Rate this:
krishna -  ( Posted via: Dinamalar Android App )
06-ஏப்-202022:42:54 IST Report Abuse

krishna Indha Rani thalaimai asiriyar veru.Police manaivi.Indha vekkam ketta pozhappukku pichai edukkalam.Enna jenmamo.Mudhalil indha silent killer paavadai kootathin madha mattra kodurathai nirutha madha mattru thadai sattamkondu vara vendumIndha moodheviyai mudhalil velayai vittu thooki eriya vendum

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:19 15 நாள் முன்னதாக தடை விலக்கியது அரசு

15 நாள் முன்னதாக தடை விலக்கியது அரசு

play button 02:40 சென்னை + 3 மாவட்டங்களில் இல்லை

சென்னை + 3 மாவட்டங்களில் இல்லை

play button 00:48 பொழுது போக்க அனுமதியில்லை

பொழுது போக்க அனுமதியில்லை

play button 01:49 ராணுவ வீரர்கள் போல பணி செய்கின்றனர்

ராணுவ வீரர்கள் போல பணி செய்கின்றனர்

play button 04:59 செய்தி சுருக்கம் | 1 PM BULLETIN | 01-06-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 1 PM BULLETIN | 01-06-2020 | Short News Round Up | Dinamalar

play button 00:59 தேர்வு முடியும் வரை காத்திருந்து வீட்டில் விட்டனர்.

தேர்வு முடியும் வரை காத்திருந்து வீட்டில் விட்டனர்.

play button 01:47 வீடியோவில் மணமக்களை வாழ்த்தலாம்

வீடியோவில் மணமக்களை வாழ்த்தலாம்

play button 02:58 செய்தி சுருக்கம் | 8 AM BULLETIN | 01-06-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 8 AM BULLETIN | 01-06-2020 | Short News Round Up | Dinamalar

play button 06:29 செய்தி சுருக்கம் | 10 PM BULLETIN | 31-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 10 PM BULLETIN | 31-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 04:47 நல்லோர் நட்பு

நல்லோர் நட்பு

play button 07:09 செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 31-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 31-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 00:53 கொரோனாவை வென்றபின் சாப்பிட தீர்மானம்

கொரோனாவை வென்றபின் சாப்பிட தீர்மானம்

play button 01:16 பல நகரங்களில் மீண்டும் ஊரடங்கு

பல நகரங்களில் மீண்டும் ஊரடங்கு

play button :46 அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நடிக்கிறேன்..அன்பு பாலா பேட்டி...

அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நடிக்கிறேன்..அன்பு பாலா பேட்டி...

play button 01:00 பிழையை கண்டுபிடித்த தமிழக மாணவர்

பிழையை கண்டுபிடித்த தமிழக மாணவர்

play button 01:57 சேமித்த 5 லட்சத்தை ஏழைகளுக்கு கொடுத்தவர்

சேமித்த 5 லட்சத்தை ஏழைகளுக்கு கொடுத்தவர்

play button 04:56 செய்தி சுருக்கம் | 1 PM BULLETIN | 31-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 1 PM BULLETIN | 31-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 01:12 50 கி லக்கேஜை அநாயசமாக தூக்குகிறார்

50 கி லக்கேஜை அநாயசமாக தூக்குகிறார்

play button 03:40 செய்தி சுருக்கம் | 8 AM BULLETIN | 31-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 8 AM BULLETIN | 31-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 06:00 செய்தி சுருக்கம் | 10 PM BULLETIN |30-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 10 PM BULLETIN |30-05-2020 | Short News Round Up | Dinamalar

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X