Advertisement

வைரஸ் பாதித்தவர்களை தவறாக சித்தரிக்காதீர்

பொது ஏப்ரல் 07,2020 | 09:33 IST

Share

தமிழகத்தில் திங்களன்று 50 பேருக்கு கொரோனா பாசிடிவ் உறுதியானதன்மூலம் மொத்த பாதிப்பு 621 ஆக உயர்ந்தது. இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர் சென்னையில் பாதிப்பு 100ஐ தாண்டியது என, சுகாதாரத்துறை செயலர், பீலா ராஜேஷ் கூறினார் தமிழகம் முழுவதும் 91,851 பேர், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 28 நாள் மருத்துவ கண்காணிப்பு முடிந்து, 19,060 பேர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். சென்னையை சேர்ந்த, 57 வயது பெண் கொரோனா பாதிப்பால் சென்னை பொது மருத்துவமனையியில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டார். ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட பாதிப்புகள் இருந்ததால் அவர் இறந்தார் என்றார் பீலா ராஜேஷ்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X