பொது ஏப்ரல் 07,2020 | 23:00 IST
கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், ஆலந்தூர் உட்பட சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 22 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் கட்டுப்பட்டுக்குள் இருக்கும் இந்த பகுதியில் உள்ளே செல்லவோ, வெளியே வரவோ யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.
வாசகர் கருத்து