Advertisement

பொது » மறக்க முடியாத உதவி; தேங்க் யூ இண்டியா; ட்ரம்ப் நெகிழ்ச்சி ஏப்ரல் 09,2020 08:45 IST 2

பொது » மறக்க முடியாத உதவி; தேங்க் யூ இண்டியா; ட்ரம்ப் நெகிழ்ச்சி ஏப்ரல் 09,2020 08:45 IST

கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மலேரியா மாத்திரை ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை அதிகளவில் இந்தியா உற்பத்தி செய்கிறது. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை போட்டதால் இந்தியாவை அதிபர் ட்ரம்ப் நேரடியாக மிரட்டினார். இதனால் மத்திய அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, மனித நேய அடிப்படையில் அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்தது. இதுபற்றி பேட்டியளித்த ட்ரம்ப், மோடி உண்மையிலேயே க்ரேட்; நல்லவர் என்று புகழ்ந்தார்.


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஏப்-202011:10:56 IST Report Abuse

Magudeeswaran Rஇவர் நல்ல தலைவரல்ல.thankyou India விற்கு பதிலாக sorry India கேட்டிருக்க வேண்டும்

Rate this:
09-ஏப்-202010:22:59 IST Report Abuse

புதிய தமிழன்டிரம்ப் அவர்களே! எங்கள் மோடிஜி உங்களுக்கு நெருங்கிய என்பதற்காக இந்த நேரத்திற்கான உதவியை உங்களுக்கு செய்யவில்லை. அவர் தன் எதிருக்கும் தீமை செய்ய விரும்பாதவர். அவரை நாங்கள் பிரதமராக மட்டும் நினைக்கவில்லை. எங்கள் தெய்வமாகவே போற்றுகிறோம். நாங்கள் அனைவரும் அவர் வழி நடப்போம். ஜேய் மோடிஜி!

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 04:00 மாவட்ட செய்திகள் | 8 PM BULLETIN | 25-05-2020 | District News | Dinamalar

மாவட்ட செய்திகள் | 8 PM BULLETIN | 25-05-2020 | District News | Dinamalar

play button 03:34 25% தொழிலாளர்களுடன் ஒர்க் ஸ்டார்ட்

25% தொழிலாளர்களுடன் ஒர்க் ஸ்டார்ட்

play button 01:03 2 மாதத்துக்கு பின் தாயுடன் சந்திப்பு!

2 மாதத்துக்கு பின் தாயுடன் சந்திப்பு!

play button 02:46 கொரோனா காலத்திலும் சாதித்தார்

கொரோனா காலத்திலும் சாதித்தார்

play button 02:41 செய்தி சுருக்கம் | 5 PM BULLETIN | 25-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 5 PM BULLETIN | 25-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 02:46 மற்றொரு பாகன் தப்பியது எப்படி?

மற்றொரு பாகன் தப்பியது எப்படி?

play button 00:47 மூவர்ண கொடியை 3 முறை ஏந்திய வீரன்

மூவர்ண கொடியை 3 முறை ஏந்திய வீரன்

play button 00:39 ஹாங்காங் மீண்டும் போராட்ட களம் ஆனது!

ஹாங்காங் மீண்டும் போராட்ட களம் ஆனது!

play button 00:43 விமான பணிப்பெண்கள் புது அவதாரம்

விமான பணிப்பெண்கள் புது அவதாரம்

play button 00:51 உள்நாட்டு விமான  போக்குவரத்து தொடங்கியது

உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கியது

play button 01:20 தண்டையார்பேட்டையிலும் 1,000 தாண்டியது

தண்டையார்பேட்டையிலும் 1,000 தாண்டியது

play button 02:05 மாவட்ட செய்திகள் | 1 PM BULLETIN | 25-05-2020 | District News | Dinamalar

மாவட்ட செய்திகள் | 1 PM BULLETIN | 25-05-2020 | District News | Dinamalar

play button 01:22 தமிழக கஸ்டமர்கள் திரும்பி ஓட்டம்

தமிழக கஸ்டமர்கள் திரும்பி ஓட்டம்

play button 02:28 செய்தி சுருக்கம் | 12 N BULLETIN | 25-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 12 N BULLETIN | 25-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 00:41 வழக்கங்களை மாற்றி வரும் கொரோனா

வழக்கங்களை மாற்றி வரும் கொரோனா

play button 01:43 10,000 கொடுத்து வாங்கிய கணவன் கைது

10,000 கொடுத்து வாங்கிய கணவன் கைது

play button 00:42 குடும்பத்துடன் வீடுகளில் தொழுகை

குடும்பத்துடன் வீடுகளில் தொழுகை

play button 00:34 சிறப்பு ரயிலில் விழுப்புரம் வருகை

சிறப்பு ரயிலில் விழுப்புரம் வருகை

play button 00:35 மும்பையில் ரயில் கடைசி நிமிடம் ரத்து

மும்பையில் ரயில் கடைசி நிமிடம் ரத்து

play button 01:30 செய்தி சுருக்கம் | 8 AM BULLETIN | 25-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 8 AM BULLETIN | 25-05-2020 | Short News Round Up | Dinamalar

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X