பொது ஏப்ரல் 09,2020 | 17:00 IST
2005ல் தேசிய சுகாதார நிறுவனங்கள் கூட்டத்தில் ஜார்ஜ் புஷ் பேசினார். “ வருங்காலத்தில் வரவிருக்கும் மிகப்பெரிய பிரச்னை பற்றி 2005லேயே பேசுறேன் . நான் உங்களுடன் உரையாடும் இந்த சமயத்தில் அமெரிக்காவிலும் , உலகத்தின் எந்த பகுதியிலும் வைரஸ் தொற்று நோய் இல்லை. ஆனா வைரஸ் நோய் தொற்று எப்போது வேண்டுமாலும் வரலாம். டார்கடர்கள், விஞ்ஞானிகள் யாராலையும் வைரஸ் தொற்று எந்த நாட்டில் எப்போது ஆரம்பிக்கும் என்பதை கண்டுபிடிக்க முடியாது.
வாசகர் கருத்து