Advertisement

1 லட்சத்தை வேகமாக நெருங்கும் பலி எண்ணிக்கை

பொது ஏப்ரல் 10,2020 | 09:35 IST

Share

உலகளவில் கொரோனா வைரசால் பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை வேகமாக நெருங்குகிறது. பாசிடிவ் கேஸ் 16 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை மூன்றரை லட்சம் பேர் குணமடைந்துள்ள நிலையில் இன்னும் 11 லட்சத்துக்கு அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்கா, பலி எண்ணிக்கையில் ஸ்பெயினை மிஞ்சியது. அமெரிக்காவில் பலி 16,691 ஆகவும், ஸ்பெயினில் பலி 15,447 ஆகவும் உள்ளது. பாசிடிவ் கேஸ்களில் 3வது இடத்தில் இருக்கும் இத்தாலியில்தான் அதிக இறப்பு. அங்கு 18,279 பேர் இறந்துள்ளனர். பிரான்சில் 12,210 பேர், இங்கிலாந்தில் 7,978 பேர் இறந்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X