Advertisement

ஊரடங்கை 14 நாள் நீட்டிக்க அரசுக்கு டாக்டர்கள் சிபாரிசு

பொது ஏப்ரல் 10,2020 | 16:20 IST

Share

கொரோனா வைரசை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினாார். அதன்பிறகு மருத்துவ நிபுணர்கள் குழு சார்பில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக டாக்டர் பிரதீப் கவுர் பேட்டியளித்தார். தமிழகத்தில் கொரோனா பாசிடிவ் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஊரடங்கு உத்தரவை மேலும் 14 நாள் நீட்டிக்க வேண்டியது அவசியம் என முதல்வருக்கு பரிந்துரை செய்ததாக அவர் தெரிவித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X