Advertisement

பள்ளியில் பாதிரியார் செய்த வேலை...

பொது ஏப்ரல் 11,2020 | 00:00 IST

Share

கடலூர், நெய்வேலியில் உள்ள செயின்ட் ஆன்டனி புனித அந்தோனியர் பள்ளியின் நிர்வாகியாக, பாதிரியார் ஆனந்தராஜ் என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர், ஆசிரியர்கள், வேலை செய்யும் ஊழியர்களுடன் தவறான பழக்க வழக்கத்துடன் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏப்ரல் 1 ஆம் தேதி இவரது அறையில், அப்பள்ளியில் பணிபுரியும் பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டு வருவதாக தெரிந்து, சமூக ஆர்வலர் ஒருவர் அப்பள்ளிக்கு சென்றுள்ளார். இவரின் வருகையை பார்த்து ஆனந்தராஜ் வெளியே வந்து, தடுத்து நிறுத்தி, அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ, வைரலாக பரவி வருகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X