Advertisement

இது எந்த கட்டம்? WHO மதிப்பீடை நிராகரித்தது இந்தியா

பொது ஏப்ரல் 11,2020 | 15:20 IST

Share

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏழாயிரத்தை தாண்டிவிட்டது. இதுவரையில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் மட்டுமே பாசிடிவ் ரிசல்ட் வந்துள்ளது. சமூக பரவல் என சொல்லப்படும் மூன்றாவது நிலையை இந்தியா எட்டவில்லை என அரசு கூறினாலும், இப்போது வரும் ஆய்வு முடிவுகள் வேறுவிதமாக உள்ளது. Severe Acute Respiratory Illness எனப்படும் கடும் மூச்சுத்திணறலுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 102 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்களுக்கு நோய் தொற்றிய விதம் பற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ICMR ஆய்வு மேற்கொண்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X