பொது ஏப்ரல் 12,2020 | 13:00 IST
மும்பையைச் சேர்ந்த நேஹா குமாரிக்கு ஆட்டிசம் குறைபாடுள்ள மூன்றரை வயது மகன் இருக்கிறான். பல உணவுப் பொருட்கள் ஒத்துக்கொள்ளாததால் மகனுக்கு ஒட்டகப்பால் கொடுத்து வந்தார் நேஹா. ஆட்டிசம் குறைபாட்டை ஓரளவுக்கு தணிக்கும் ஆற்றலும் ஒட்டகப்பாலுக்கு உண்டு. நோய் எதிர்ப்பு சக்தியையும் கூட்டும். ஒட்டக வளர்ப்புக்கு பேர் போன ராஜஸ்தான் மாநிலம் சத்ரியில் sadri இருந்து. ஒட்டகப்பாலை பெற்றுத் தர உதவும்படி நேஹா குமாரி ட்வீட் போட்டார். பிரதமருக்கும் டேக் செய்தார். அது வைரலானது.
வாசகர் கருத்து