Advertisement

ஹார்ட் அட்டாக்கை வீழ்த்திய கொரோனா

பொது ஏப்ரல் 12,2020 | 17:02 IST

Share

சென்னை உட்பட பல நகரங்களில் கொரோனா வைரஸ் ஏறுமுகத்தில் இருப்பதால் ஹார்ட் அட்டாக் இறங்குமுகத்தில் இருக்கிறது. அப்படியா? சில இதய நோய் சிகிச்சை நிபுணர்களை கேட்டோம். ஆம் என்றார்கள். சமீப நாட்களாக இதய நோய் கேஸ் 60 சதவீதம் குறைந்து விட்டதாக டாக்டர் முல்லசெரி அஜித் சொல்கிறார். இவர் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையின் இதயநோய் பிரிவு இயக்குனர். தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வரும் இதய நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதும் தெரிய வந்தது. ரத்த நாளங்களில் முழு அடைப்புடன் வரும் நோயாளிகள் எண்ணிக்கை 40 சதவீதம் குறைந்துள்ளது. லேசான அடைப்புடன் வருபவர்கள் எண்ணிக்கை 70 சதவீதம் குறைந்துள்ளது என அரசு மருத்துவமனை புள்ளி விவரங்கள் சொல்கின்றன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X