பொது ஏப்ரல் 12,2020 | 18:00 IST
ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. காய்கறி கடைகள் மட்டும் திறக்கப்பட்டு உள்ளதால் குழந்தைகளுக்கு தேவையான ஸ்நாக்ஸ் கிடைப்பதில்லை. மேலும் நகரங்களில் காலை சிற்றுண்டிக்கு பலர் பேக்கரி பொருட்களையே நம்பியுள்ளனர். எனவே கோரிக்கையை ஏற்று சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி பேக்கரிகள் திறக்க அனுமதி அளித்துள்ளார்.
வாசகர் கருத்து