பொது ஏப்ரல் 13,2020 | 15:16 IST
இந்திய மருத்துவர் சங்கத்தின் ஆலோசனைப்படி, சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்க ஏதுவாக மாவட்டம்தோறும் பிரத்யேக மருத்துவமனைகள் தொடங்க அனுமதி வழங்கி, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா அறிகுறியுள்ள நோயாளிகள் அருகே இருக்கும் மருத்துவமனைக்கு சென்றாலும், அங்கு சிகிச்சை அளிக்கப்படாமல், பிரத்யேக மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுவர். இதனால், சமூக பரவல் மூலம் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்று இந்திய மருத்துவ சங்கத்தின், தமிழ்நாடு கவுரவ செயலாளர் டாக்டர் ரவிக்குமார் தெரிவித்தார். byte
வாசகர் கருத்து