Advertisement

இந்த விடியோவை ஹவுஸ் ஓனரிடம் காட்டுங்கள்!

பொது ஏப்ரல் 13,2020 | 15:30 IST

Share

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் கொடூரி பாலலிங்கம். இவருக்கு 3 அப்பார்ட்மெண்ட் இருக்கு. அதுல உள்ள 75 வீடுகளுல பெரும்பாலும் பீகார் காரங்கதான் வாடகைக்கு இருக்காங்க.. நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில, வாடகைக்கு இருப்பவர்கலால சொந்த ஊருக்கு போக முடியல.. வேலைக்கு போக முடியாத நிலையும் ஏற்பட்டுருக்கு. குடியிருப்பவர்களின் கஷ்டத்த புரிந்த பால லிங்கம் 75 குடும்பங்களுக்கு வாடகையை ரத்து செய்தார். ஏப்ரல் மாதம் வரை வாடகை கொடுக்க தேவையில்லனு சொல்லிட்டார். பசியென்றால் எனக்கும் தெரியும். நானும் என் வாழ்க்கையில் நிறைய கஷ்டப் பட்டிருக்கிறேன். இககட்டான சூழ்நிலையில இந்த குடும்பங்கள் கஷ்டப்படக் கூடாது என்கிறார் பாலலிங்கம் மே மாதமும் ஊரட்ங்கு தொடர்ந்தால் அந்த மாதமும் வாடகை வாங்க் மாட்டேனு சொல்லிருக்கார். ஒரு மாதத்திற்கு மட்டும் பால சிங்கத்திற்கு 4 லட்சம் ரூபாய் வாடகை வருது..


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X