Advertisement

வீடு தேடி வரும் மருந்துகள்

பொது ஏப்ரல் 14,2020 | 10:16 IST

Share

ஊரடங்கு நேரத்தில் மருந்துகளை பெற மக்கள் வெளியே வருவதை குறைக்கவும், நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கவும், வீட்டில் இருந்தபடியே மருத்துகளை பெற இலவச எண் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இதற்க 18001212172 என்ற எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எந்த பகுதியில் இருந்து அழைப்பு வருகிறதோ அதற்கு அருகில் உள்ள மருந்து கடைக்கு அழைப்பு இணைக்கப்படும். மருந்து சீட்டை காட்டி, டோர் டெலிவரி வாங்கிகொள்ளலாம். 4000 மருந்து கடைகள், 5000 மருத்துவ சங்க பணியாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X