Advertisement

இளைஞருக்கு தவறான கொரோனா பரிசோதனை

பொது ஏப்ரல் 14,2020 | 00:00 IST

Share

டில்லியில் இருந்து தமிழகத்திற்கு வந்த வாலிபர் ஒருவர், தவறான முகவரி கொடுத்ததால், முசிறியில் மளிகை கடை நடத்தி வரும் கிராமத்து வாலிபருக்கு, கொரானா வைரஸ் சோதனை செய்துள்ளனர். அவருக்கு கொரோனா இல்லை என்பதால், போலி முகவரி கொடுத்தவரை தேடி வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X