Advertisement

காசில்லாமல் சென்னையில் தவிப்பு

பொது ஏப்ரல் 18,2020 | 11:00 IST

Share

குடும்பத்தைப் பிரிந்து ஆயிரம் கிலோ மீட்டர் தாண்டி வந்து எங்கோ முன்பின் தெரியாத ஊரில் அடிமைபோல பல மணிநேரத்துக்கு வேலை பார்ப்பவர்கள்தான் வெளிமாநில தொழிலாளர்கள். இப்படி இரவு பகலாக உழைத்தபிறகு சம்பளம் கிடைக்காவிட்டால் எவ்வளவு வேதனையாக இருக்கும்?


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X