Advertisement

சென்னையில் பட்டினி கிடந்த பரிதாபம்

பொது ஏப்ரல் 19,2020 | 19:22 IST

Share

ரஷ்யா நாட்டை சேர்ந்தவர் ருஸ்லான். தீவிர சிவபக்தரான இவர் இந்தியாவில் உள்ள சிவாலயங்களை காண கடந்த டிசம்பர் மாதம் வந்தார். வட இந்தியாவில் தரிசனத்தை முடித்த ருஸ்லான் சமீபத்தில் தமிழகம் வந்தார். ராமேஸ்வரம், தஞ்சாவூர் மற்றும் திருவண்ணாமலைக்கு சென்று தரிசனம் செய்தார். மார்ச் 28ம் தேதி சென்னையில் இருந்து கொல்கத்தா சென்று அங்கு இருந்து ரஷ்யா செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் மார்ச் 24ம் தேதியே ஊரடங்கு அமலுக்கு வந்ததால் சென்னையில் சிக்கி கொண்டார். கையில் இருந்த காசும் செலவான நிலையில் கிரெடிட் கார்டுகள் வைத்து இருந்த பர்சையும் தவறவிட்டார். மூன்றுவாரங்களாக சென்னையில் தங்க இடமும் உணவுமின்றி அலைந்த ருஸ்லான் மாநகராட்சி அலுவலகம் வந்தார். அதன்பின்னர் நடந்த சம்பவத்தை விளக்குகிறார் ருஷ்லான்.ஃ


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X