பொது ஏப்ரல் 20,2020 | 12:36 IST
ஊரடங்கு நேரத்தில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படம் பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது . பார்ப்பவர்களை டிராக் செய்து வருகிறோம் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து