சம்பவம் ஏப்ரல் 20,2020 | 17:40 IST
கொரோனா பாதிப்பால் இறந்த டாக்டர் சைமனின் உடலை சென்னை அண்ணாநகர் கல்லறை தோட்டத்துக்கு கொண்டு சென்றபோது 50 பேர் கொண்ட கும்பல் கற்கள், கம்புகளால் தாக்கியது. நள்ளிரவில் போலீஸ் பாதுகாப்புடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
வாசகர் கருத்து