Advertisement

பிரசவம் பார்த்த ஆட்டோ டிரைவரின் அனுபவம்

சம்பவம் ஏப்ரல் 22,2020 | 13:00 IST

Share

கோவை சிங்காநல்லூரை சேர்ந்த கூலி தொழிலாளியான, வடமாநில கர்ப்பிணி மருத்துவமனைக்கு நடந்து செல்லும் வழியில் பிரசவ வலி ஏற்பட்டது. பாதி பிரசவம் ஆன நிலையில், சாலையிலேயே படுத்துக்கொண்டார். 108 ஆம்புலன்ஸும் வர தாமதமானது. பலரும் சுற்றி நின்று வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X