Advertisement

முஜிபுரை சுட்டவனை கொல்கத்தாவில் தூக்கியது

பொது ஏப்ரல் 23,2020 | 21:30 IST

Share

வங்கதேசத்தில் 1975ல் ராணுவ புரட்சி நடந்தது. வங்கதேச தந்தை முஜிபுர் ரஹ்மான் மற்றும் அவரது குடும்பத்தினரை ராணுவ அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர். மகள்கள் ேஷக் ஹசீனா, ேஷக் ரெஹானா ஆகியோர் ஜெர்மனியில் இருந்ததால் உயிர் தப்பினர். 1996ல் ேஷக் ஹசீனா பிரதமரானதால் 12 கொலையாளிகளும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர். 2009ல் அனைவருக்கும் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. 2010ல் 5 பேர் தூக்கிலிடப்பட்டனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X