Advertisement

வனத்துறை மீது கோபம்

சம்பவம் ஏப்ரல் 27,2020 | 00:00 IST

Share

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே ஊருக்குள் புகுந்த கரடியை பிடிக்க வனத்துறையினருடன் பொதுமக்கள் இணைந்து விரட்டினர். கோபமடைந்த கரடி, வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி செல்வராஜ் மீது பாய்ந்து, அவரை கடித்து குதறியது. பொதுமக்கள் அவரை மீட்டு, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X