Advertisement

ஆஸ்திரேலியாவை மிரட்டுகிறது சீனா

சம்பவம் ஏப்ரல் 28,2020 | 14:47 IST

Share

கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை சொல்லாமல் சீனா மறைத்ததன் விளைவு, உலகெங்கும் 30 லட்சம் பேருக்கு பாதிப்பு. 2 லட்சம் பேர் பரிதாப மரணம். கொரோனா பிறப்பிடம் பற்றி முழு விசாரணை நடத்தினால் சீனாவின் தில்லுமுல்லு அம்பலத்துக்கு வரும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். அமெரிக்காவின் கருத்துக்கு ஆஸ்திரேலியாவும் ஆதரவளித்தது சீனாவை கடுப்பேற்றியுள்ளது. இதனால் இரு நாடுகளிடையே உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் ஆஸ்திரேலியாவை சீனா பகிரங்கமாக மிரட்டியுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X