Advertisement

ஊரடங்கு முடிந்தாலும் பழச மறக்க கூடாது

பொது ஏப்ரல் 30,2020 | 18:21 IST

Share

கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தின் சுவர்களில் கொரோனா விழிப்புணர்வு குறித்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. மாஸ்க் அணிவது, ஆபத்தான சூழ்நிலையிலும் சமூக பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இயற்கையை காப்பதற்காக மனிதர்கள் செய்ய வேண்டிய விஷயங்களும் ஓவியம் வழியாக தெரிவிக்கப்படுள்ளது ஊரடங்கு முடிந்தப்பின் இந்த ஓவியங்களை பார்க்கும் போது கொரோனாவை வென்று இருப்போம். ஆனால் அப்போதும் சமூக இடைவெளி பின்பற்றி ஒழுக்கமாகவே செயல்பட வேண்டும் என்பதை இந்த ஓவியங்கள் வெளிப்படுத்துகின்றன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X