பொது மே 02,2020 | 00:00 IST
கோவையில், 60 ஆண்டுகளாக இருக்கும் வெட் கிரைண்டர் தொழிலில் 400க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது தொழில் நின்று போயுள்ளநிலையில், ஊரடங்கு முடிந்தாலும், தன்னிச்சையாக தொடர முடியாத நிலையில் இருப்பதாக கூறும் தயாரிப்பாளர்கள், தொழிலை தொடர்ந்து நடத்த மத்திய மாநில அரசுகள் சலுகைகள், உதவித்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
வாசகர் கருத்து