Advertisement

மருத்துவமனைகள் மீது மலர் தூவி -மரியாதை

பொது மே 03,2020 | 14:15 IST

Share

தங்கள் உயிரை துச்சமென நினைத்து கொரோனா வைரசிடமிருந்து மற்றவர் உயிரை காக்கப் போராடும் டாக்டர்கள், நர்ஸ்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக நாடு முழுக்க மருத்துவமனைகள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் ஞாயிறு காலை மலர் தூவின. டில்லியில் ராஜபாதை, இண்டியாகேட், செங்கோட்டை ஆகியவற்றின் மீதும் அதைத் தொடர்ந்து Sri கங்காராம், தீன் தயாள் உபாத்யாய் உள்ளிட்ட மருத்துவமனைகள் மீதும் மலர்களை விமானங்கள் பொழிந்தன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X