Advertisement

வைரஸ் ஏற்றுமதி செய்த கோயம்பேடு !

பொது மே 05,2020 | 06:30 IST

Share

பிற மாவட்டங்களை ஒப்பிடும் போது கொரோனா வைரஸ் தாக்கம் சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே போகிறது. மே 1ம் தேதி சென்னையில் 176 பேருக்கும் பிற மாவட்டங்களில் 27 பேருக்கும் இருந்தது. இது மே 4 தேதி சென்னையில் 266 பேருக்கும், பிற மாவட்டங்களில் 261 பேருக்கும் என்று உயர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு இணையாக சென்னையில் நோயாளிகளின் எண்ணிக்கை உள்ளது.


வாசகர் கருத்து (3) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Suresh Kumar
Suresh Kumar , . 05-மே-2020 | 10:22:56 IST Report Abuse

அவர்கள் மக்களுக்கு காய்கறி வழங்கி நோய் பெற்று கொண்டார்கள். மக்கள் ஊரடங்கிலும் பசியாற உண்டார்கள். மர்ம மாநாடு என்ன சேவை புரிந்து கொரொன ஏற்றுமதி செய்தார்கள். இரண்டையும் ஒப்பிடாதீர்கள்.

Rate this:
Reply

மேலும் 2 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X