Advertisement

எடுத்து விடுகிறார் எடியூரப்பா

பொது மே 06,2020 | 15:30 IST

Share

கர்நாடகாவில் தொற்று எண்ணிக்கை 700 ஐ எட்டி விட்டது. 30 பேர் இறந்துள்ளனர். பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட 14 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாக உள்ளன. நிலவரத்தை ஆய்வு செய்தார் முதல்வர் எடியூரப்பா. பின்னர், பலதரப்பட்ட மக்களுக்கு ரூ.1,610 கோடி உதவி அறிவித்தார். குறிப்பாக 2,30,000 முடி திருத்துபவர்கள், 7,75,000 ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு ரூ.5,000 வழங்கப்படும் என்றார். 16 லட்சம் கட்டிட தொழிலாளர்களுக்கு ஏற்கனவே கொடுத்த 2,000 போக தலா 3,000 வழங்கப்படும் என்றார். கட்டிட, சலூன் தொழிலாளர்கள் சங்கம், டிரைவர் சங்கங்கள் இந்த அறிவிப்பை கைதட்டி வரவேற்றன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X