Advertisement

தடுப்பூசி தயாரிப்பில் இந்தியா வேகம்

பொது மே 07,2020 | 07:28 IST

Share

ஆராய்ச்சிகளும் முடிந்த பின்னர் ஒரு தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வர குறைந்தது 7 முதல் 10 ஆண்டுகள் வரை தேவைப்படும். சில தடுப்பூசிகள் 15 ஆண்டுகள் வரை சோதனை செய்யப்பட்டுள்ளது. ஆய்வக சோதனைகளுக்கு பிறகு வெவ்வேறு உடல் நிலையை கொண்ட 500 முதல் 1000 நபர்கள் மீது சோதனை செய்யப்படும். இதை முதல் இரண்டு கட்டங்கள் என்பார்கள். இதற்கு சுமார் 2 முதல் 3 ஆண்டுகள் தேவைப்படும். தற்போது 8 தடுப்பூசிகள் மனித பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவின் 7 நிறுவனங்கள் உட்பட உலகில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் களத்தில் உள்ளது. தொழில்நுட்பம் புதியதா அல்லது பழையதா என்பது ஒரு பொருட்டல்ல, நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதற்காக வைரஸின் ஆன்டிபாடிகள் உயிரணுக்களில் கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்வதற்கான ஒரு உந்து சக்தி இதுவாகும்" என்று பயோடெக் பயோகானின் நிர்வாகத் தலைவர் கிரண் மஜும்தார் ஷா சமீபத்தில் தெரிவித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X