Advertisement

4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

பொது மே 07,2020 | 09:15 IST

Share

புல்வாமா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பல ஆண்டுகளாக தேடப்பட்டுவந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தளபதி ரியாஸ் நைக்கூ உட்பட இருவர் கொல்லப்பட்டான். 2016 முதல் இந்த இயக்கத்தின் தளபதியாக இருந்து வரும் ரியாஸ், 2017 ஆண்டு தேடப்படும் 12 முக்கிய தீவிரவாதிகள் பட்டியலில் இணைந்தான். இவனை பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.12 லட்சம் பரிசு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளான்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X