Advertisement

இயங்கும் தேதியை அரசு அறிவிக்கும்

பொது மே 07,2020 | 09:28 IST

Share

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 25 தேதியில் இருந்து பொதுமக்களுக்கான போக்குவரத்து நிறுத்தப்பட்டது . அதன் பின் கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் , நெஞ்சாலை கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. தொழிற்சாலைகள் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. போக்குவரத்தும் தொடங்குவது குறித்தும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அலோசனை நடந்தினார். பஸ் மற்றும் கார் ஆப்ரேட்டகள் கூட்டமைப்பில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார். பொதுமக்களுக்கான போக்குவரத்து தொடங்கலாம். ஆனால் கொரோனா பரவும் இந்த நேரத்தில் இதை சமாளிப்பது சவாலக இருக்கும் என்றார்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

sekar ng
sekar ng , . 07-மே-2020 | 11:34:58 IST Report Abuse

மிக நல்ல முடிவு.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X