Advertisement

பினராயி விஜயன் திடீர் முடிவு

பொது மே 07,2020 | 11:00 IST

Share

ரம், ஜின், விஸ்கி, பிராந்தி போன்ற அயல் நாட்டு மது வகைகளுக்கு ஏங்கும் மலையாளிகளுக்கு ஆறுதல் பரிசாக கள்ளு கடைகளை திறக்க சொல்கிறார் பினராயி விஜயன் இந்தியா முழுவதும் மது கடைகள் திறக்கப்பட்டாலும் , கொரோனா பரவலை கட்டுப்படுத்த கேரளா மது கடைகள் திறக்க அனுமதி வழங்காமல் இருந்தது . அதன் பின் தான் கள்ளு கடைகள் மட்டும் திறக்க அனுமதி வழங்கியது. கள்ளு தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அனைவரும் கடையில் ஒன்றாக சேர்ந்து குடிக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது..


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X