Advertisement

மது வாங்க 2கி.மீ.,க்கு கியூ

பொது மே 07,2020 | 17:30 IST

Share

ஊரடங்கு தளர்த்தப்ட்டதால், தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் வியாழன் முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஒன்றரை மாதமாக மது வாடையை மறந்திருந்த டாஸ்மாக் கஸ்டமர்கள், கடை திறப்பதற்கு முன்பாகவே வந்து குவிந்தனர். இன்னும் பலர் சீக்கிரமே வந்து சமூக இடைவெளிக்காக போடப்பட்டிருந்த கட்டங்களுக்குள் செருப்புகளை விட்டு இடம் பிடித்து மது வாங்கி சென்றனர். கட்டுக்கடங்காத கூட்டம் கூடிய இடங்களில் போலீசார் அவர்களை ஒழுங்குபடுத்தினர். பல கடைகளில் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு கஸ்டமர்கள் வெளியிலில் காத்திருந்து மதுவாங்கி சென்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X