Advertisement

ஸ்டாலினுக்கு அமைச்சர் சவால்

அரசியல் மே 08,2020 | 18:31 IST

Share

ஆவடி தொகுதியில் மக்களுக்கு முகக்கவசம் சானிடைசர் உள்ளிட்டவற்றை அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார். மதுக்கடைகளை மூடச்சொல்லி ஸ்டாலின் போராட்டம் நடத்தியது பற்றி நிருபர்கள் கேட்டதற்கு தமிழகத்தில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மது ஆலைகள் திமுக காரர்களுக்கு சொந்தமானதுதான். இந்த போராட்டம் மக்களை ஏமாற்றத்தானே தவிர வேறில்லை என்றார். மது ஆலைகளை மூடி விட்டு போராட திமுக தயாரா? என்றும் அவர் கேட்டார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X