பொது மே 10,2020 | 07:28 IST
”33 கோடி ஜனத்தொகை உள்ள நாடு அமெரிக்கா. அங்கயே 14 லட்சம் பேர கொரோனா அட்டாக் பண்ணிருக்கு. 80 ஆயிரம் பேரு செத்துட்டாங்க. அப்ப 140 கோடி மக்கள் வாழற நம்ம நாட்ல எத்தன கோடி பேருக்கு வைரஸ் வரும்? அதுல எத்தன லட்சம் பேர் மரணம் அடைவாங்களோ.?”.னு எல்லாரும் பயத்தோட டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்காங்க. டோன் ட் ஒர்ரி, பீ ஹேப்பினு சொல்லுது மத்திய அரசு சில வளர்ந்த நாடுகளைப் போல் இந்தியாவில் கொரோனாவை பொறுத்தவரை மோசமான சூழ்நிலையை ஏதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றும், ஆனாலும் இன்னும் மோசமான சூழ்நிலைக்கு முழு நாட்டையும் தயார் செய்து இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்
வாசகர் கருத்து