Advertisement

மனதை திருத்துகிறார் இந்த முடி திருத்துனர்

பொது மே 10,2020 | 17:28 IST

Share

மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை வைத்திருக்கிறார் மோகன். 20 ஆண்டுக்கு முன் ராமநாதபுரத்தில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர். அங்கு கன்டெய்ன்மென்ட் அறிவிக்கப் பட்டுள்ள நெல்லைத்தோப்பில் பெரும்பாலும் தொழிலாளர்கள். அன்றாடம் வேலைக்கு போனால்தான் வீட்டில் அடுப்பு எரியும். ஊரடங்கால் அது முடங்கியது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X