Advertisement

நாட்டு சர்க்கரை உற்பத்தியில் மும்முரம்

பொது மே 10,2020 | 19:27 IST

Share

புதுச்சேரியில் சந்தைபுதுக்குப்பம், திருக்கனூர், காட்டேரிக்குப்பம் உட்பட 10 கிராமங்களில் ஆயிரம் ஏக்கரில் 300 விவசாயிகள் கரும்பு பயிரிட்டனர். அறுவடை நேர்ஈள் ஊரடங்கு அமலானது. கரும்பை வெட்டி சர்க்கரை ஆலைகளுக்கு விற்று பணம் பார்க்க காத்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இழப்பை குறைக்க மாற்று வழி தேடினர். உறவினர்கள், அருகிலுள்ள விவசாயிகளை இணைத்து முதலும் உழைப்பும் போட்டு கரும்பை நாட்டு சர்க்கரையாக மாற்றும் தொழிலை தொடங்கினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X