Advertisement

டாப் 4 பட்டியலில் சென்னை

பொது மே 11,2020 | 09:30 IST

Share

ஞாயிறு அன்று தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 7200யை கடந்ததை தொடர்ந்து நாட்டில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் டில்லியை பின்னுக்கு தள்ளி மூன்றவது இடத்திற்கு தமிழகம் வந்துள்ளது. தென் மாநிலங்களை ஒப்பிடும் போது மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிக நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவதும் எண்ணிக்கை அதிகரிக்க காரணம். மாநிலத்தின் மக்கள் தொகையில் 10 லட்சம் பேரில் தமிழகத்தில் 2800 பேருக்கும், ஆந்திராவில் 3091 பேருக்கும் கேரளாவில் 1100 பேருக்கும், கர்நாடகாவில் 1687 பேருக்கும், தெலுங்கானாவில் 551 பெருக்கும் சோதனை செய்யப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X