Advertisement

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

பொது மே 12,2020 | 07:28 IST

Share

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்ட நாடுகள் ஊரடங்கை படிப்படியாக தளர்த்தி வருகிறது. ஆனால் கொரோனா வைரஸ் முழுமையாக அழிக்கப்பட்டவில்லை. அதற்கு நேர்மாறாக அதிக சக்தி வாய்ந்த பரிணாம வளர்ச்சி அடைந்த கொரோனா உருவாகியுள்ளது. இந்நிலையில் ஊரடங்கை தளர்த்தும் நாடுகள் இரண்டாவது முறை நோய்தொற்று தீவிரம் அடையாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஜெர்மனிம், தென் கொரியா போன்ற நாடுகள் ஊரடங்களில் இருந்து மீண்டதும், புதிய கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதை அவர்கள் சுட்டிக்காட்டினார். போதிய விழிப்புணர்வு இல்லை என்றால் எந்த நேரத்திலும் மீண்டும் வைரஸ் வெளியேறும் வாய்ப்பு உள்ளது என உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்ட தலைவர் மைக் ரியான் தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X