Advertisement

அமெரிக்காவில் ஊபர் நிறுவனம் அதிரடி

பொது மே 12,2020 | 17:50 IST

Share

ஊபர் நிறுவனத்தைச் சேர்ந்த 26ஆயிரத்து 900 ஊழியர்கள், பல்வேறு நாடுகளில் வேலை செய்கின்றனர். உணவு மற்றும் கால் டாக்ஸி துறையில், இந்நிறுவனம் ஈடுபட்டிருக்கு. இப்போ, அமெரிக்க கிளைகளில் பணி புரியும் 3 ஆயிரத்து 700 பேரை, , ஜூம் ஆப் வீடியோ கால் மூலம் டிஸ்மிஸ் செய்துள்ளது, இந்நிறுவனம். மொத்த பணியாளர்களில் 14 சதவீதம் பேரை, வேலையை விட்டு நீக்கியிருக்கு. இவங்க எல்லோருமே, கஸ்டமர் கேர் ஊழியர்கள் தான். டிரைவர்கள் தப்பிச்சுகிட்டாங்க.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X