Advertisement

அதிர்ச்சி தரும் ஐரோபிய ஆய்வு

பொது மே 13,2020 | 07:28 IST

Share

கொரோனா வைரஸ் பாதிப்பு பெண்களை விட ஆண்களுக்கே அதிகளவில் உள்ளது. இது தொடர்பான ஆய்வுக்கட்டுரையை ஐரோப்பிய மெடிக்கல் ஜெர்னலில் வெளியிட்டுள்ளது. இதில் ரத்தத்தில் உள்ள ACE2 என்ற என்சைமின் அளவே ஆண் பெண் இடையே கொரோனா பாதிப்புகு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ACE2 என்சைமின் அளவை ரத்த பிளாஸ்மாவில் அதிகரித்து விடுகின்றன. இந்த என்சைமின் அளவு அதிகரித்ததனாலேயே, அவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ACE2 என்சைம், நுரையீரல் செல் திசுக்களில் அதிகமாக காணப்படும்போது தான் நுரையீரல் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படுத்துகிறது. இந்த என்சைம் பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக இருக்கிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X