Advertisement

இனிமேல் 9.30 டு 4.30 மட்டுமே வகுப்பு

பொது மே 14,2020 | 09:58 IST

Share

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், காலை மாலை என இருபிரிவுளாக செயல்பட்டு வருகிறது. காலை வகுப்புகள் 7.30 முதல் மதியம் 1.30 வரை நடத்தப்படுகிறது. இந்த ஷிப்டில் கல்லூரி செல்லும் மாணவர்கள் பலர் காலை உணவு எடுக்க கொள்ள நேரமில்லாமல் தவித்தனர். இதனால் குறிப்பாக பல மாணவிகளுக்கு ரத்த சோகை பிரச்னைகள் ஏற்பட்டது. மாலை வகுப்புகள் மதியம் 1.30 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணிக்கு முடியும். அதற்கு பின் பீக் ஹவரில் வீடு தரும்ப பலருக்கு சிரமமாக இருந்தது.. இதனால் 2006 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த திட்டத்தை மறுபடியும் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டது. இதன் படி காலை மாலை என இரு வகுப்புகளுக்கு பதிலாக அனைவருக்கும் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 வரை என ஒரே ஷிப்ட் போடப்படும்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X